தமிழ் தட்டச்சு

7 Oct 2013

NHM WRITER

என்.எச்.எம் ரைட்டர் ஒரு எளிய மென்பொருள். இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது.

அனுசரிக்கும் தட்டச்சு முறைகள்

  1. தமிழ் 99
  2. தமிழ் ஒலியியல் தட்டச்சு
  3. பழைய தட்டச்சு தமிழ் 
  4.  தமிழ் பாமினி
  5. தமிழ் இன்ஸ்கிரிப்ட்

NHM Writer Download

NHM Writer Installation

மென்பொருளை நிறுவும் போது language option-ல்
தமிழ் என்பதைத் தேர்ந்தெடுத்து நிறுவவும்.


தமிழ் தட்டச்சு செய்யும் முறை


nhm_1


மென்பொருளை நிறுவி முடிந்தததும் வலது மூலையில் மணியின் படம் ஒன்று இருக்கும். அதனை தேர்ந்தெடுத்தால் பல்வேறு தமிழ் தட்டச்சுமுறைகள் இருக்கும். அதில் தமிழ் ஒலியியல் (Tamil Phonetic) முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

 


பிற முறைகள் தட்டச்சு முறை சார்ந்தவை. தமிழ் ஒலியியல் முறை என்பது   நாம் சாதாரணமாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தாலேயே தமிழில் வரும். அதிலேயே keymap off என்பதைத் தேர்ந்தெடுத்தால் எழுத்துக்கள் ஆங்கில மொழிக்கு மாறிவிடும்.



Thamil = தமிழ்


0 comments:

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil