பக்தி எப்படி செலுத்தவேண்டும்

20 Jun 2016 0 comments


கடவுளுக்கு உருவம் இல்லை. இறைவனின் குணங்களை உருவகித்து ஆதியில் அவனுக்கு அடியார்கள் இட்ட பெயர் சிவன். சிவன் என்றால் மலையில் அமர்ந்து குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவன் அல்ல. சில தத்துவங்களை புரியவைப்பதற்காக அவ்வாறான சித்தரிப்பு புராணங்களில் காட்டப்படுகின்றது. உண்மையில் அவன் அண்ட சராசரங்களையும் ஆட்டிவைக்கும் ஒருவன். அவன் மேல் பக்தி செய்த 60 அடியார்களின் வரலாற்றை கூறுவது பெரியபுராணம். பக்தி எப்படி செலுத்த வேண்டும் என்பதை இந்த புராணத்தை வைத்து அறியலாம்.
இந்த புராணத்தை எழுதியவர்  சுந்தரமூர்த்தி நாயனார்
அவர் அன்னை இசைஞானியார் மற்றும் அவர் தந்தை சடையனார் ஆகியோரை சேர்த்து 63 பேராக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
கோவிலில் இவர்கள் வரிசையில் இல்லாத மாணிக்கவாசகரும் சேர்த்து 64 பேராக காட்சி அளிப்பார்கள்
இந்த 64 பேரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் இந்த நான்கு பேரையும் சந்தானக்குரவர்கள் என்று அழைக்கிறோம்.

'
எண்பெயர்குலம்பூசை நாள்நின்ற நெறி
1அதிபத்தர்பரதவர்ஆவணி ஆயில்யம்
2அப்பூதியடிகள்அந்தணர்தை சதயம்
3அமர்நீதி நாயனார்வணிகர்ஆனி பூரம்
4அரிவட்டாயர்வேளாளர்தை திருவாதிரை
5ஆனாய நாயனார்இடையர்கார்த்திகை ஹஸ்தம்
6இசைஞானியார்ஆதி சைவர்சித்திரை சித்திரை
7இடங்கழி நாயனார்வேளிர்[3]ஐப்பசி கார்த்திகை
8இயற்பகை நாயனார்வணிகர்மார்கழி உத்திரம்
9இளையான்குடிமாறார்வேளாளர்ஆவணி மகம்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்புரட்டாசி அசுவினி
11எறிபத்த நாயனார்மரபறியார்மாசி ஹஸ்தம்
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்ஆனி ரேவதி
13ஏனாதி நாதர்சான்றார்புரட்டாசி உத்திராடம்
14ஐயடிகள் காடவர்கோன்காடவர்ஐப்பசி மூலம்
15கணநாதர்அந்தணர்பங்குனி திருவாதிரை
16கணம்புல்லர்
செங்குந்தர் [4][5]
கார்த்திகை கார்த்திகை
17கண்ணப்பர்வேடர்தை மிருகசீருஷம்
18கலிய நாயனார்செக்கார்ஆடி கேட்டை
19கழறிற்றறிவார்மரபறியார்-அரசன்ஆடி சுவாதி
20கழற்சிங்கர்மரபறியார்-அரசன்வைகாசி பரணி
21காரி நாயனார்அந்தணர்மாசி பூராடம்
22காரைக்கால் அம்மையார்வணிகர்பங்குனி சுவாதி
23குங்கிலியகலையனார்அந்தணர்ஆவணி மூலம்
24குலச்சிறையார்மரபறியார்ஆவணி அனுஷம்
25கூற்றுவர்களப்பிரர்ஆடி திருவாதிரை
26கலிக்கம்ப நாயனார்வணிகர்தை ரேவதி
27கோச்செங்கட் சோழன்மரபறியார்-அரசன்மாசி சதயம்
28கோட்புலி நாயனார்வேளாளர்ஆடி கேட்டை
29சடைய நாயனார்ஆதி சைவர்மார்கஇசைழி திருவாதிரை
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்தை உத்திரம்
31சக்தி நாயனார்வேளாளர்ஐப்பசி பூரம்
32சாக்கியர்வேளாளர்மார்கழி பூராடம்
33சிறப்புலி நாயனார்அந்தணர்கார்த்திகை பூராடம்
34சிறுதொண்டர்மாமாத்திரர்சித்திரை பரணி
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்ஆடிச் சுவாதி
36செருத்துணை நாயனார்வேளாளர்ஆவணி பூசம்
37சோமசிமாறர்அந்தணர்வைகாசி ஆயிலியம்
38தண்டியடிகள்
செங்குந்தர் [6][7]
பங்குனி சதயம்
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்சித்திரை சுவாதி
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்வைகாசி மூலம்
41திருநாவுக்கரசர்வேளாளர்சித்திரை சதயம்
42திருநாளை போவார்புலையர்புரட்டாசி ரோகிணி
43திருநீலகண்டர்குயவர்தை விசாகம்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்வைகாசி மூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
46திருமூலர்இடையர்ஐப்பசி அசுவினி
47நமிநந்தியடிகள்அந்தணர்வைகாசி பூசம்
48நரசிங்க முனையர்முனையர்புரட்டாசி சதயம்
49நின்றசீர் நெடுமாறன்அரசர்ஐப்பசி பரணி
50நேச நாயனார்சாலியர்பங்குனி ரோகிணி
51புகழ்சோழன்மரபறியார்-அரசன்ஆடி கார்த்திகை
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்ஆனி ஆயிலியம்
53பூசலார்அந்தணர்ஐப்பசி அனுஷம்
54பெருமிழலைக் குறும்பர்குறும்பர்ஆடி சித்திரை
55மங்கையர்க்கரசியார்மரபறியார்-அரசர்சித்திரை ரோகிணி
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்மார்கழி சுவாதி
57முருக நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
58முனையடுவார் நாயனார்வேளாளர்பங்குனி பூசம்
59மூர்க்க நாயனார்வேளாளர்கார்த்திகை மூலம்
60மூர்த்தி நாயனார்வணிகர்ஆடி கார்த்திகை
61மெய்ப்பொருள் நாயனார்வேளாளர்கார்த்திகை உத்திரம்
62வாயிலார் நாயனார்வேளாளர்மார்கழி ரேவதி
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்சித்திரை திருவாதிரை

புராணம் என்றாலே கதை தான் அதனால். இந்த 63 பெரும் உண்மையில் இல்லை என்றும் அவை சில 63 சித்திகள் என்றும் அவற்றை அடைய அந்த நட்சத்திரம் முதல் அவற்றில் உள்ள  அந்த மறைபொருளை பின்பற்றி அவற்றை அடையலாம் என்றும் கொள்க.

சிவமே சைவம்

28 Sept 2014 0 comments

திருசிற்றம்பலம்

சைவ உணவில் தாவரங்கள் ஒரு போதும் துன்புறுத்தப் படுவதில்லை. தாவரங்களின் இலை, கனிகளைப் பறிக்கும் போது அவற்றிற்கு வலி ஏற்படுவதாகவும் அவை துன்புறுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
முற்றிலும் தவறான கூற்று இது வலி என்பது மூளை உள்ள பிராணிகளிடம் ஏற்படுவது. உடலின் ஒரு உறுப்பு தரும் அதிர்வுக்கு பதிலாக மூளை உண்டாக்கும்

விவசாயத் தகவல் மையம்

3 Nov 2013 2 comments





உற்பத்தி முதல் விற்பனை வரை

(எந்த ஒரு வியாபார நோக்கமுமில்லாத சேவை அமைப்பு )



விவசாயத் தகவல் மையம் :


புழுதியிலும் புழுதியாய் உள்ளவர்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக....

வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் முயற்சி . எனவே அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்தும், தெரியப் படுத்தியும் ஒத்துழைக்குமாறு

வேலைவாய்ப்பு

0 comments


தமிழ்குடிலில் பின்வரும் பணியிடங்கள் உள்ளன. திறமை மற்றும் தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கவும். இதில் கொடுக்கப்பட்டுள்ள ஊதிய விவரம் ஆரம்பநிலை ஊதியம் மட்டுமே.  ஊதிய உயர்வு படிப்படியாக அதிகரிக்கப்படும். மேலும் பணி பளு இல்லாதததாகவும் மனநிறைவுடன் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

தொடர்புக்கு

8667-514-060
contact@tamilkudil.org

சிந்துசமவெளி

27 Oct 2013 0 comments

சிந்து சமவெளி பற்றிய புதிய கோணம். ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை. ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட பதிவு.


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக

பசுமையில் இணைய

0 comments


 நம்மாழ்வார் ஐயாவுடன் சமூக பணியாற்ற...

 தன்னார்வலராக விடுமுறை நாட்களிலும் கூட சேவை செய்யலாம். மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறது

" வானகம்" ஒரு 48 ஏக்கரைக் கொண்ட எதற்கும் உதவாத நிலம் என

சிவப்பு அரிசி

8 Oct 2013 0 comments



 

அரிசி வகைகள் ஆயிரம். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப்

தமிழ் தட்டச்சு

7 Oct 2013 0 comments

NHM WRITER

என்.எச்.எம் ரைட்டர் ஒரு எளிய மென்பொருள். இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது.

அனுசரிக்கும் தட்டச்சு முறைகள்

  1. தமிழ் 99
  2. தமிழ் ஒலியியல் தட்டச்சு
  3. பழைய தட்டச்சு தமிழ் 
  4.  தமிழ் பாமினி
  5. தமிழ் இன்ஸ்கிரிப்ட்

NHM Writer Download

NHM Writer Installation

மென்பொருளை நிறுவும் போது language option-ல்

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil