தமிழறிவோம் : எக்கணும்

30 Jun 2013




தமிழ் சொற்களை அதிகமாக புழங்குவோம்

எக்கணும் – எவ்விடமும்

(இன்றைய சொல்வழக்கு : எங்கபாத்தாலும்)

திருப்பூர் எக்கணும் துணிக் கடைகள் தான்.

கல்லூரிகள் எக்கணும் ஆங்கிலபாடங்கள் தான்

சவுதி அரசு தன்னாடு எக்கணும் இருக்கும் இந்தியர்களை துரத்தச் சொல்லியுள்ளது,


தமிழ் தேசம் எக்கணும்
தமிழ் மொழி பிழைகளாகவே காணக்கிடைக்கின்றன

(இன்றைய வழக்கு : னம்ம ஊர்ல எங்க பாத்தாலும் தமிலு தப்புத்தப்பா இருக்கு)

திருப்பூர் முழுவதும் எனபதை விட திருப்பூர் எக்கணும் என்பதே மிகச் சரியான சொல்.

முழுதும் என்பது எல்லாவற்றிற்கும் எக்கணும் என்பது குறிப்பாக இடத்திற்கு.... இடத்தைக் குறிக்க எக்கணும் என்றவார்த்தை

0 comments:

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil