விவசாயத் தகவல் மையம்

3 Nov 2013 2 comments





உற்பத்தி முதல் விற்பனை வரை

(எந்த ஒரு வியாபார நோக்கமுமில்லாத சேவை அமைப்பு )



விவசாயத் தகவல் மையம் :


புழுதியிலும் புழுதியாய் உள்ளவர்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக....

வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் முயற்சி . எனவே அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்தும், தெரியப் படுத்தியும் ஒத்துழைக்குமாறு

வேலைவாய்ப்பு

0 comments


தமிழ்குடிலில் பின்வரும் பணியிடங்கள் உள்ளன. திறமை மற்றும் தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கவும். இதில் கொடுக்கப்பட்டுள்ள ஊதிய விவரம் ஆரம்பநிலை ஊதியம் மட்டுமே.  ஊதிய உயர்வு படிப்படியாக அதிகரிக்கப்படும். மேலும் பணி பளு இல்லாதததாகவும் மனநிறைவுடன் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

தொடர்புக்கு

8667-514-060
contact@tamilkudil.org

சிந்துசமவெளி

27 Oct 2013 0 comments

சிந்து சமவெளி பற்றிய புதிய கோணம். ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை. ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட பதிவு.


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக

பசுமையில் இணைய

0 comments


 நம்மாழ்வார் ஐயாவுடன் சமூக பணியாற்ற...

 தன்னார்வலராக விடுமுறை நாட்களிலும் கூட சேவை செய்யலாம். மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறது

" வானகம்" ஒரு 48 ஏக்கரைக் கொண்ட எதற்கும் உதவாத நிலம் என

சிவப்பு அரிசி

8 Oct 2013 0 comments



 

அரிசி வகைகள் ஆயிரம். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப்

தமிழ் தட்டச்சு

7 Oct 2013 0 comments

NHM WRITER

என்.எச்.எம் ரைட்டர் ஒரு எளிய மென்பொருள். இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது.

அனுசரிக்கும் தட்டச்சு முறைகள்

  1. தமிழ் 99
  2. தமிழ் ஒலியியல் தட்டச்சு
  3. பழைய தட்டச்சு தமிழ் 
  4.  தமிழ் பாமினி
  5. தமிழ் இன்ஸ்கிரிப்ட்

NHM Writer Download

NHM Writer Installation

மென்பொருளை நிறுவும் போது language option-ல்

ஐந்திணை மஞ்சிகன்

0 comments



கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பில் சொற்பொருள் விளக்கும் கருவி நூல்களான நிகண்டுகள் பல தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் "ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு'ம் ஒன்று.

மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்குரிய தாவரங்களைப்

மின்சார சாதனங்கள்

4 Jul 2013 0 comments

தமிழ் சொற்களை அதிகமாக புழங்குவோம்

மின்சாரத்தில் இயங்கும் பொருட்களுக்கான பொதுவான
படிமம் இதோ 

1.இயந்திரம் 
2.சாதனம்
3.பொறி
4.கருவி
5.பெட்டி


(இன்னும் சுமார் 150 படிமங்கள் உள்ளன. ஆனால் நாம் முதலில் இதைப் பயன்படுத்த முயற்சிப்போம்)


பயன்படுத்துவது எவ்வாறு

பொருளின் பயன்பாடு
அதன் தன்மை அல்லது பண்பு
காரணம் ஆகியவற்றை  முன்னே

தமிழறிவோம் : எக்கணும்

30 Jun 2013 0 comments




தமிழ் சொற்களை அதிகமாக புழங்குவோம்

எக்கணும் – எவ்விடமும்

(இன்றைய சொல்வழக்கு : எங்கபாத்தாலும்)

திருப்பூர் எக்கணும் துணிக் கடைகள் தான்.

கல்லூரிகள் எக்கணும் ஆங்கிலபாடங்கள் தான்

சவுதி அரசு தன்னாடு எக்கணும் இருக்கும் இந்தியர்களை துரத்தச் சொல்லியுள்ளது,


தமிழ் தேசம் எக்கணும்

தமிழறிவோம் : நார் (wire)

0 comments


தமிழ் சொற்களை அதிகமாக புழங்குவோம்

wire என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கடத்தி என்று புதிதாக உருவாக்கியுள்ளோம் அது தவறு.

தமிழ் எளிமையானது

உண்மையில் அதன் தமிழாக்கம்  ”நார்” என்பது தான்

மரம் விழுந்து கரெண்ட் வையரு அருந்து கிடக்கு (x).

மரம் விழுந்து நார் அறுந்து கிடக்கிறது. (மிகச்சரியான வார்த்தை)

(இந்த வார்த்தையைக் கேட்பவர்

விமான சாத்திரம்

6 Jun 2013 0 comments

குறிப்பு
இது தமிழ்குடிலின் பதிவு அல்ல தமிழ் ஆர்வலர் ஒருவரின் பதிவு. இதிலிருந்த வடமொழிச் சொற்களும் சில வரிகளும் தமிழ்குடிலால் திருத்தப்பட்டது




1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், இரைட் சகோதரர்களால் கிட்டி கவுக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டது ஆனால் முழுமையாக எட்டு ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்...

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும்

தமிழ் இணைய மாநாடு

5 Jun 2013 0 comments




12 ஆவது தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர், மலேசியா
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம்,

நடராஜ தத்துவம்

2 May 2013 1 comments


 



உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil